computer based teaching
ஆங்கிலம்
தொகு- computer based teaching, பெயர்ச்சொல்.
பொருள்
தொகு
பயன்பாடு
- கணினியின் உதவியுடன் கல்வி கற்றல் கணினித் துணையுடனான கற்றல் எனவும் கணினியைப் பயன்படுத்திக் கற்பித்தலை மேற்கொள்ளல் கணினியை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் எனவும் இணையத்தைப் பயன்படுத்திக் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வலைத் துணையுடனான கற்பித்தல் எனவும் அழைக்கப்படும் ([]).
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---computer based teaching--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்