congratulant
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- congratulant, பெயர்ச்சொல்.
- பாராட்டுபவர்
- மங்கலங்கூறுபவர்
- congratulant, உரிச்சொல்.
- வாழ்த்துகிற
- மகிழ்ச்சி தெரிவிக்கிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---congratulant--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி