consent judgment
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- consent judgment, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): வழக்கில் தொடர்புடைய வாதிகளுக்கிடையே ஏற்படும் எழுத்துப் பூர்வ ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீதிபதி அளிக்கும் இணங்கல் தீர்ப்பு.
consent decree என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---consent judgment--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்