consequence
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
consequence
- பயன்; பலன்
- விளைவு; பின் விளைவு; தொடர்விளைவு
பயன்பாடு
- ஆத்திர அவசரப்பட்டு வெளிநாட்டு ராணுவம் வெளியேறி அதன் தொடர்விளைவாக மீண்டும் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டில் சிக்குவதைத் தாங்கள் அனுமதிக்க முடியாது (ஆப்கன் உணர்த்தும் பாடம், தினமணி, 24 ஜூலை 2010)
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் consequence