conservator
ஆங்கிலம்
தொகுconservator
- காப்பாளர்; பாதுகாப்பாளர்; காவலாளர்
பயன்பாடு
- தமிழ்நாட்டில் உள்ள பல நூறு கோயில்கள் குறைந்தபட்சம் 500 ஆண்டுகள் முதல் 1000 ஆண்டுகளுக்கும் அதிகமான பழமை கொண்டவை. இந்தக் கோயில்களுக்கு செயல் அலுவலர்கள் உண்டே தவிர, அறநிலையத் துறையில் பாதுகாப்பாளர் (கன்சர்வேட்டர்) என்ற பதவியே கிடையாது (கோயிற்கலை காப்போம், தினமணி, 2 சூலை 2010)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +