ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • constructive service, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): அழைப்பாணை போன்ற நீதிமன்ற சட்ட ஆவணங்களை, அவ்வாவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபருக்கு அஞ்சலில் அனுப்பிவிட்டு, அனுப்பப்பட்டதை அறிவிப்புப் பலகையில் வெளியிடுதல்.

personal service என்பது, அழைப்பாணை போன்ற நீதிமன்ற சட்ட ஆவணங்களை, அவ்வாணைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபருக்கு நேரடியாக அவரது கையில் அளித்தல்.

substituted service என்பது, அழைப்பாணை போன்ற நீதிமன்ற சட்ட ஆவணங்களை, அவ்வாவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபரின் செயலாளரிடமோ, வரவேற்பாளரிடமோ, அவரது முகவரியில் இருக்கும் பொறுப்பான மற்றொரு நபரிடமோ அளித்தல்.


( மொழிகள் )

சான்றுகோள் ---constructive service--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=constructive_service&oldid=1849051" இலிருந்து மீள்விக்கப்பட்டது