ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • continental, பெயர்ச்சொல்.
  1. பெரும்நிலப்பகுதி வாழ்நர்
  2. தலைநிலத்து ஐரோப்பியர்
  3. அமெரிக்கச் சுதந்திரப் போர்வீரர்
  4. அமெரிக்கப் புரட்சிக் காங்கிரசின் தாள்[[நாணயம்]]
  • continental, உரிச்சொல்.
  1. பெருநிலப்பகுதியைச் சார்ந்த
  2. அமெரிக்கப் பெருநிலப்பகுதியைச் சார்ந்த
  3. தலைநிலப் பகுதியின் இயல்புகொண்ட
  4. ஐரோப்பியப் பெருநிலப்பகுதிக்குரிய
  5. வடஅமெரிக்கத் தலைநிலப்பகுதியைச் சார்ந்த


( மொழிகள் )

சான்றுகோள் ---continental--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=continental&oldid=1546229" இலிருந்து மீள்விக்கப்பட்டது