coresidence
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- coresidence, பெயர்ச்சொல்.
- உடன் வசிப்பிடம்
- கூட்டு வசிப்பிடம்
- சேர்ந்து வாழ்விடம்
விளக்கம்
தொகு- coresidence (சொற்பிறப்பியல்)
- ஒருவர் மட்டுமே ஏகபோகமாக, தனியாக வசிக்காமல் பிறரோடு சேர்ந்து வசிக்கும் இடம்... குடும்பமாக அமைந்த உறவினர்கள் பகிர்ந்துக்கொண்டு பொதுவாக வாழுமிடம்...சில சூழ்நிலைகளில் நண்பர்களும், குடும்பத்தினர் அல்லாத பிற உறவினரும் கூட ஒரே இடத்தில் கூட்டாக வசிப்பர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---coresidence--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு