சே (பெ)

  1. சிவப்பு
  2. உயர்வு
  3. எருது
  4. விலங்கேற்றின் பொது (விலங்குகள் உடலால் புணரச் செய்வது விலங்கேற்று)
  5. ஒரு மரம் (அழிஞ்சில் மரம்).
  6. எதிர்மறை
  7. ச்+ஏ என்னும் மெய் எழுத்தின், உயிர் எழுத்தின் சேர்க்கையில் உருவான உயிர் மெய்யெழுத்து.
சே என்னும் உயிர் மெய்யெழுத்தின் தமிழ் சைகை ஒலிப்புக் காணொளி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
பயன்பாடு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- பொருள் 1 red, reddish colour

சே (வி)

  1. சே என்னும் ஏவல் வினை (சே = செய்).
பயன்பாடு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- to do
"https://ta.wiktionary.org/w/index.php?title=சே&oldid=1200339" இலிருந்து மீள்விக்கப்பட்டது