corral
ஆங்கிலம்
தொகுcorral
- அடைப்பிடம்; பட்டி
- கால்நடைப் பட்டி
- வேட்டை விலங்குகளைத் துரத்திப் பிடிப்பதற்கான அடைப்பிடம்
- படைவீட்டில் வண்டித் திரையால் அடைக்கும் அடைப்பு அரண்
- (வி.) தொழுவத்தில் அடை
- பாதுகாப்பினிமித்தம் வண்டிகளின் வளைவான நிரல் அமை
- அடை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +