பட்டி (பெ)

கூட்டமாக மாடுகள் கட்டப்பட்டிருக்கும் மாட்டுப்பட்டி அல்லது மாட்டுத் தொழுவம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பொருள் தொகு

  1. சிற்றூர்
  2. தொழுவம்
  3. கிராமம்


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. corral, pen - தொழுவம்
  2. cow-stall - பசுக்கொட்டில்
  3. sheep-fold - ஆட்டுக்கிடை
  4. A measure of land, as sufficient for a sheep-fold - நில அளவு
  5. hamlet, village - சிற்றூர்
  6. place- இடம்
  7. straying bull - பட்டிமாடு
  8. dog - நாய்
  9. lawless, unbridled person - காவலில் லாதவ-ன்-ள்
  10. theft - களவு
  11. harlot, prostitute - விபச்சாரி
  12. small sea-shells - பலகறை
  13. son - மகன்
  14. float, raft - தெப்பம்
  15. hindu legendary creature, daughter of kamadhenu - காமதேனு என்கிற புராண விலங்கின் மகள்
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

(ஆங்)

  1. hemming - மடிப்புத்தையல்
  2. cloth - துணி, சீலை
  3. bandage, ligature - புண் கட்டும் துணி
  4. puttee, cloth wound round the legs in place of high boots - கணைக் காலிலிருந்து முழங்கால்வரை சுற்றிக்கட்டிக்கொள்ளும் கிழிப்பட்டை


விளக்கம்
  • பட்டினம் என்பதன் சுருக்கமே (நகரத்தின் சுருக்கமே கிராமம்/ சிற்றூர்)

பயன்பாடு தொகு

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி}

"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டி&oldid=1968909" இலிருந்து மீள்விக்கப்பட்டது