unbridled
பொருள்
(உ)
- கடிவாளமில்லாத
- கட்டற்ற, தடையற்ற, அளவற்ற
- He has unbridled passion for cricket - அவன் கிரிக்கெட் விளையாட்டில் அளவற்ற ஆர்வம் கொண்டவன்
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி - சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி}
(உ)
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி - சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி}