pen
== ஆங்கிலம் ==
பலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
pen, .
பயன்பாடு
- 1944 நவம்பர் 8ஆம் நாள் சென்னைப் புரசைப் பாக்கத்தில் சிலர் சேர்ந்து தூவல் (பேனா) கத்தியால் இலக்குமிகாந்தனைத் தாக்கினர். ... மேல்முறையீட்டின் போது வழக்குரைகளைக் கேட்டறிந்த நடுவர்களில் ஒருவர். சான்றாக அளிக்கப்பெற்ற தூவல் (பேனா) கத்தி ஓர் எலியைக் கூடக் கொல்லாது என்றார். (ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்)
- பேனா ஒரு பேராயுதம் (pen is mightier than a sword; pen-wielding hands are as powerful as gun-wielding hands)