ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு
 
crack

crack, .

  • திடீர் வெடிப்போசை
  • சாட்டையடி
  • சாட்டை விளாசல் ஓசை
  • வீச்சு
  • அடி
  • இடி
  • ஓசை
  • வெடிப்பு
  • கீறல்
  • வடு
  • குற்றம்
  • கணம்
  • விடிவு
  • புலர்ச்சி
  • பைத்தியம்
  • கிறுக்கு
  • கிறுக்கர்
  • கோடிக்காரர்
  • வீறல்
  • வல்லுநர்
  • சிறந்த ஆட்டக்காரர்
  • திருட்டு
  • திருடர்
  • சிறந்த குதிரை
  • திறமையுள்ள பேச்சு
  • குத்தலான சிலேடைப் பேச்சு
  • கேலிப்பேச்சு

[பகுப்பு: ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்]

[பகுப்பு: ஆங்கிலம்-அரக்குத்தொழில்]

[பகுப்பு: ஆங்கிலம்-வேதியியல்]

"https://ta.wiktionary.org/w/index.php?title=crack&oldid=1984331" இலிருந்து மீள்விக்கப்பட்டது