creative
ஆங்கிலம்
தொகுcreative, .
பொருள்
- ஆக்க, படைப்புத்திற
- படைக்கும் திறனுள்ள
- புதிது ஆக்கும் ஆற்றலுடைய
- படைக்கிற
- தோற்றுவிக்கிற
( மொழிகள் ) |
ஆதாரம் ---creative--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி