cremator
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (பெ) cremator
- வெட்டியான் (பிணத்தை எரிப்பவர்)
- பிணம் சுடுபவர்
- குப்பை கூளங்களை எரிப்பவர்
- பிணங்களை எரிக்கும் கருவி
- குப்பை கூளங்களை எரிப்பதற்கான எரிபொறி
விளக்கம்
{ஆதாரம்} --->
சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி வின்சுலோ அகராதி