முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
வெட்டியான்
மொழி
கவனி
தொகு
பொருள்
(
பெ
)
வெட்டியான்
பிணத்தை எரிப்பவர்/சவக்குழி
தோண்டுபவர்
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
)
a person who undertakes the task of burying or incinerating the dead in a cemetary
cremator
,
grave
digger
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
(
இலக்கியப் பயன்பாடு
)
ஆண்டி ஒரு
வெட்டியான்.
அவன் வாழும்
இடம்
இடுகாடு
. அந்த மயான பூமிக்கு வரும் பிணங்களுக்குக்
குழி
வெட்டுவது அவன் தொழில் (
ஜெயகாந்தன் - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
)
உணர்வே!
கலங்குதல்
தவிர்
கடமை
செய்யும்போது
கண்கலங்காத
வெட்டியான்
போல
(
புதிய ஏற்பாடு - வைரமுத்து
)
{
ஆதாரம்
} --->
DDSA பதிப்பு
வின்சுலோ