croaker
ஆங்கிலம்
தொகு
பொருள்
- நமது பூமியில் காணப்படும், மீன் இனங்களில் ஒன்றாகும்.
- கரகர ஒலி எழுப்புபவர்
- கத்துவது
- முணுமுணுப்பவர்
- கேட்டினை முன்னறிவிப்பவர்
விளக்கம்
- (விலங்கியல் பெயர்) -
( மொழிகள் ) |
சான்றுகோள் ---croaker--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்