ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
 
crowfoot
  • crowfoot, பெயர்ச்சொல்.
  1. திண்ணிய மஞ்சள் வண்ணமுள்ள மலர்ச் செடியினங்களின் வகை
  2. படைத்துறையில் பகைவர்க்கு ஊறுவிளைவிப்பதற்காக எப்போதும் ஒரு முள் மேல்நோக்கிக் கிடக்கும்படி அமைந்த நாற்கவர் முள்
  3. மேற்கட்டி தொங்கவைப்பதற்குரிய இழைக்கயிற்றுத் தொகுதி


( மொழிகள் )

சான்றுகோள் ---crowfoot--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=crowfoot&oldid=1548343" இலிருந்து மீள்விக்கப்பட்டது