crusade
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (பெ) crusade
- கிறித்தவர்கள் தங்களுடைய நாட்டைப் பெற முகமதியர்களோடு நடத்திய சிலுவைப் போர்
- அறப்போர்; தர்மயுத்தம்
- தீவிர இயக்கம்
- சிலுவைப் போர்
- கிறித்தவ சமயப்போர்
- துருக்கியர்களிடமிருந்து தங்கள் புதை இடத்தைப் பெறக் கிறித்தவர்கள் ஆற்றிய போராட்டங்களில் ஒன்று
- அறப்போர்
- பொது வாழ்வில் ஊழல்களை எதிர்த்த துணிகரப் போராட்டம்
விளக்கம்
- தீவிரவாதத்தை எதிர்த்து அறப்போர் (crusade against extremism)
பொருள்
- (வி) crusade
- அறப்போர் நடத்து
விளக்கம்