crystallize
ஆங்கிலம்
தொகுcrystallize, .
பொருள்
- படிகமாக்கு
- படிகங்களாகு
- பளிங்காகு
- மணி உருப்படுத்து
- மணி உருப்பெறு
- உறுதிப்பெறு
- இறுகு
- உறுதியாக்கு
- கெட்டியாக்கு
- உருப்படுத்து
- உருப்படு
- நிலையான உருப்பெறு
( மொழிகள் ) |
ஆதாரம் ---crystallize--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி