1. இல்லை
    (கோப்பு)
    /க்யூர்-எட்/
பொருள்

(பெ)

  1. திருச்சபையின் போதகர்
  2. ஆன்ம மருத்துவர்
  3. சிற்றுர்த் துணைநிலைச் சமயகுரு
  4. அப்பம் வைக்கும் நிலைதாங்கி

(வாக்கியப் பயன்பாடு)

  1. Walter Hughson, curate of Calvary Episcopal Church (கல்வாரி எபிஸ்கோப்பல் திருச்சபையின் போதகர் வால்ட்டர் ஹ்யூட்டன்)

(இலக்கணப் பயன்பாடு)

வினைச்சொல்

தொகு

curate

  1. தெரிவுதேர்: தெரிவைத் தேர்தல்

தெரி-தல்[1]: To select, choose; தெரிந்தெடுத்தல்

தெரிவு[2] = Choosing, picking, selecting; தெரிந்தெடுக்கை.

தேர்-தல்[3] To elect; தெரிந்தெடுத்தல். Mod.

(வாக்கியப் பயன்பாடு)

  1. To act as a curator for. தெரிவாளராக அதாவது தெரிவுதேருநராகச் செயலாற்றுகை
     She curated the painting exhibition:  அவர் ஓவியக் கண்காட்சியைத் தெரிவுதேர்ந்தார்.
  1. To apply selectivity and taste to, as a collection of fashion items or web pages: புதுப்போக்கு உருப்படிகள் இணையத் தளங்கள் போன்றவற்றின் தொகுப்பை ஆய்வும் சுவையும் அமைத்துத் தேர்ந்தெடு
   Do you need curated content? தேரிவுதேர்ந்த உள்ளடக்கம் தேவையா?

{ஆதாரங்கள்}

"https://ta.wiktionary.org/w/index.php?title=curate&oldid=1890883" இலிருந்து மீள்விக்கப்பட்டது