cutify
பொருள்
cutify(வி)
விளக்கம்
பயன்பாடு
- Wound area was left to cutify - காயப்பகுதி ஆறி மேல்தோல் உருவாகுமாறு விடப்பட்டது.
- She cutified her room - தன் அறைக்கு அழகூட்டினாள்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---cutify--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #