ஆங்கிலம்

தொகு

cutthroat

  1. கழுத்தறுப்பவன்; கொடியவன்; கொலைக்காரன்; பாதகன்
  2. (போட்டியில்) கடுமையான, வாழ்வா சாவா என்ற அளவில்
  3. கொலைக்காரன்
  4. போக்கிரி
  5. முரடன்
  6. கொடியவன்
  7. சீட்டாட்டத்தில் மூன்றுபேர் தத்தமக்கெனத் தனிப்பட ஆடும் சீட்டாட்ட வகை

=சொற்றொடர் எடுத்துக்காட்டு

தொகு
  1. கடும்போட்டி (cutthroat competition)
"https://ta.wiktionary.org/w/index.php?title=cutthroat&oldid=1858989" இலிருந்து மீள்விக்கப்பட்டது