cyclops
ஆங்கிலம்
தொகுcyclops
- நெற்றியில் மட்டும் ஒரே ஒரு கண் உடைய அரக்கன்; ஒற்றைக் கண் அரக்கன் (கிரேக்கத் தொன்மக் கதை)
- ஒற்றைக்கண் நன்னீர் முகட்டுப் பூச்சி
- ஒற்றைக் கண் கட்டி
- நரம்புச் சிலந்தி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +