daylight saving time(பெ)

பகலொளி சேமிப்பு நேரம் துவங்கும் பொழுது கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும்.
ஒலிப்பு
பொருள்
  • பகலொளி சேமிப்பு நேரம்
விளக்கம்
  • பகலொளி சேமிப்பு நேரம் அல்லது கோடை நேரம் என்பது பரவலாக பயன்பாட்டில் இருக்கும் சீர் நேரத்தை கோடை மாதங்களில் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும். இது பொதுவாக ஒரு மணி நேரமாகும். இது கோடை மாதங்களின் பகல் நேரத்தையும் வேலை மற்றும் பாடசாலை நேரங்களையும் ஒருமுகப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படுகிறது. "சேமிக்கப்பட்ட" பகலொளி மாலையில் உல்லாச நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இம்முறை பின்பற்றப்படாவிட்டால், காலையில் சூரிய ஒளி தூக்கத்தில் வீணடிக்கப்படும்.
பயன்பாடு
  • பகல் வெளிச்ச சேமிப்பு நேரம் ஆரம்பித்ததாலோ என்னவோ குளிர்காலம் முழுக்க சேமித்த வெளிச்சம் அவள் கண்கள் வழியாக வெளியே வந்துகொண்டிருந்தது (சாபம், அ.முத்துலிங்கம்)

 :day light - daylight saving - DST - # - # - #

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---daylight saving time--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *

"https://ta.wiktionary.org/w/index.php?title=daylight_saving_time&oldid=1549998" இலிருந்து மீள்விக்கப்பட்டது