deadletter
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- deadletter, பெயர்ச்சொல்.
- உரியவரிடம் ஒப்புவிக்கப்படாது அஞ்சல் நிலையத்தில் கேட்பாரற்றுக்கிடக்கும் கடிதம்
- நடைமுறைப்படுத்தப்படாத சட்டம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---deadletter--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி