dearness allowance
ஆங்கிலம்
தொகுdearness allowance
- பஞ்சப்படி
- அகவிலப்படி; அகவிலைப் படி
- கிராக்கிப்படி
விளக்கம்
தொகு- விலைவாசி ஏற்றத்தைக் கணக்கில் கொண்டு அடிப்படை ஊதியத்துக்கு மேல் தரப்படும் கூடுதல் தொகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +