debris
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
debris
- நிலவியல். சிதைக் கூளம்; சிதைபொருள்; சிதைவுக் கூளங்கள், உடைசல், உடைமானம், இடிசல், இடிமானம்
- பொறியியல். உடை துண்டுகள்; சிதைக்கூளம், சிதைபொருள்
- மருத்துவம். இடி பொருள்; உணவுத்துகள்; குப்பை-கூளம்; மடிவுச்சிதறல்
சொல்வளம்
தொகுஉசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் debris