declaratory relief
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- declaratory relief, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை):உரிமை விளம்பு நிவாரணம்
விளக்கம்
தொகுஒரு ஒப்பந்தம், அல்லது சட்டத்தின் கீழ், இரு கட்சிகளுக்கு இருக்கும் உரிமைகளை முதலில் தீர்த்து வைப்பதன் மூலம், பின்தொடரக்கூடிய சட்டச் சிக்கல்களை இல்லாமல் செய்தல், அல்லது குறைத்தல்.
declaratory judgment என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---declaratory relief--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்