defeatism
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- defeatism, பெயர்ச்சொல்.
- தே ல்வி மனப்பான்மை
- தோல்வியை ஏற்கும் பண்பியல்பு
- தோல்விக்குகந்த சூழலியல்பு
- தோல்வியைப் பணிந்தேற்கச் செய்யும்படி படைத்துறை சாராப் பொது மக்களிடையே ஏற்படுத்தப்படும் கருத்து நிலை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---defeatism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி