demurrer
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- demurrer, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): தொடரப்பட்ட வழக்கின் சம்பவங்கள் உண்மையாக இருந்தாலும், வழக்குத் தொடர சட்டப்படி முகாந்திரமில்லை என எழுத்து மூலம் வாதிடுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---demurrer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்