பொருள்
- (வி) denude
- நிர்வாணமாக்கு; ஆடை அகற்று; மேலுறை அகற்று
- ஒரு இடத்தின் மரங்கள், விலங்கினங்கள் இவற்றை அழித்து மொட்டையாக்கு; வெற்றிடம் ஆக்கு
- மண்ணரிப்பு முதலியாயவற்றால் வெறுமையாகு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- நகரங்களின் வளர்ச்சிக்காக மனிதன் காடுகளை அழித்து நிலத்தை நிர்வாணமாக்கி விட்டான் (To develop cities, man has denuded the earth by destroying forests)