detainer
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- detainer, பெயர்ச்சொல்.
- தடுத்து நிறத்துபவர்
- (சட்) இன்னொருவருக்குச் சொந்தமான பொருளைக் கொடாது வைத்திருத்தல்
- ஆளைக் கட்டாயப்படுத்திக் காவலில் வைத்திருத்தல்
- சிறையில் இருப்பவரைத் தொடர்ந்து காவலிடில் வைத்திருப்பதற்குரிய ஆணை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---detainer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி