ஆங்.| பெ.| n.

  1. இல. அடைகொளி அடை[1]; இனஞ்சுட்டி
  2. தீர்மானிப்பவர்; தீர்மானிக்கும் ஒன்று

விளக்கம்

தொகு
  1. இல. எந்தப் பெயர்ச்சொல் குறிப்பிடப்படுகின்றது என்பதைக் குறிப்பதற்காகப் பயன்படும் அடை; (பெரும்பாலும்) பெயரடைக்கு முன் இடப்படும்.

பயன்பாடு

தொகு

1. Arun is my first friend in the school; that strange character [2]; the red house; "It's not a shark -- it's the shark" [3]; "You may eat some brown rice for health benefits"; there are five red chairs; "You have no sense.";

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழ் இணையக் கல்விக்கழகம் [1]
  2. கேம்பிரிட்சு [2]
  3. Jaws (1975) திரைப்பட வசனம்
( மொழிகள் )

சான்றுகோள் ---determiner--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=determiner&oldid=1995540" இலிருந்து மீள்விக்கப்பட்டது