diaper
diaper, .
பொருள்
- குழந்தை அரைக்கச்சை
- சித்திர வேலைப்பாடு
விளக்கம்
தொகு- சித்திர வேலைப்பாடு - கலை வேலைப்பாடுகளிலும் கட்டிடக் கலையிலும் மேற்பரப்பினை அழகுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் வடிவகணித வடிவமைப்புகளுடைய சித்திரச் சிற்ப வேலைப்பாடு.
( மொழிகள் ) |
ஆதாரம் ---diaper--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி