ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

digital

  1. எண்மம்
  2. எண்ணிமம்
  3. இலக்கமுறை, எண்ணிலக்க, இலக்க
  4. எண்ணி அளக்கக்கூடிய, எண்ணிக்கைக்குட்படும் ஒன்றைக் குறிப்பிடும் உரிச்சொல்:
    1. அரிதான வேறு உரிச்சொற்கள். எண்மருவி; எண்முறை; எண்ணிம; எண்வய; எண்மிய
    (எ. கா.) எண்ம தொலைக்காட்சி முறைக்குப் பலர் மாறியுள்ளனர்
  5. எணினி
  6. விரல்சார்
  7. விரல் தொடர்பான, விரல் போன்ற

பயன்பாடு தொகு

  1. பழைய நூல்களை எண்மயப்படுத்தி புதிப்பித்துள்ளனர்.
  2. எண்முறை அரசாளுமையால் வளர்ச்சி அதிகரிக்கும்.

சொற்பிறப்பியல் தொகு

digit = விரல்;

  • மருத்துவம். விரல் சிரை (digit = விரல்)
  • விலங்கியல். விரலுள்ள; விரல்போன்ற
  • வேளாண்மை. விரலுக்குரிய

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் digital
  • 'எணினி ' நூல் பதிவில் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை கலைச்சொல்லாக்க நூல் எண்:978-93-88972-44-4 பக்கம்.239.
"https://ta.wiktionary.org/w/index.php?title=digital&oldid=1984018" இலிருந்து மீள்விக்கப்பட்டது