dine
பொருள்
dine(வி)
- உணவருந்து; சாப்பிடு
- நாளின் முக்கிய உணவுகொள்
- விருந்தளி
விளக்கம்
பயன்பாடு
- We arranged to dine early at the Maison Suisse in Rupert Street - நாங்கள் ரூப்பர்ட் தெருவில் உள்ள மேய்ஸன் சூயிஸில் நேரமே உணவருந்த ஏற்பாடு செய்திருந்தோம். (Not George Washington an Autobiographical Novel, P. G. Wodehouse)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---dine--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்