directed verdict
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- directed verdict, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):பணிக்கப்பட்ட தீர்ப்பு
விளக்கம்
தொகுவழக்கில் ஒரு கட்சி தன் நிலையை சரிவர நிரூபிக்காததால், குறிப்பிட்ட தீர்ப்பை வழங்குமாறு நடுவர்க் குழுவை நீதிபதி பணிப்பது.
இவைகளையும் காணவும்:
( மொழிகள் ) |
சான்றுகோள் ---directed verdict--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்