jury
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுjury
பயன்பாடு
- உயர்நடுவர்கள் சான்றாயர் (ஜூரி) களைச் சரியாக நெறிப்படுத்தவில்லை. ஐயத்திற்கிடமான சான்றுரைஞர் (சாட்சிகள்) களையும், சான்றுகளையும் நேரிய முறையில் உசாவவும், மதிப்பிடவும் இல்லை. பாகவதருக்கும் கலைவாணருக்கும் எதிராகக் கொண்டுவரப் பெற்ற சான்றுரைஞர் அனைவரும் சொல்லிப் பயிற்சியளிக்கப் பெற்றவர். அவர்கட்கு எதிராக அளிக்கப்பெற்ற சான்றுகளும் அறிக்கை களும் நிரம்ப முரண்பாடுகள் உள்ளவையாக இருக் கின்றன. (ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்)