ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (வி) disentangle
  2. சிக்கெடு; சிக்கறு; சிக்குவாங்கு; சிக்கை அவிழ்த்துவிடு; நூல்/முடி முதலியவற்றிற் சிக்குவிடுத்தல்/பிரி
  3. முறுக்கவிழ்
  4. கோது; வகிர்
  5. குழப்பத்தில் இருந்து விடுவி/விடுபடு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. குளித்தபிறகு அவள் முடி கோதிக் கொண்டிருந்தாள் (she was disentangling her hair after her bath)

{ஆதாரங்கள்} --->

  1.   சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
  2.   வின்சுலோ அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=disentangle&oldid=1967642" இலிருந்து மீள்விக்கப்பட்டது