ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) disparagement
  2. அவமதிப்பு; இகழ்ச்சி; இழிவு; நசிவு; நிந்தை; பழி; குறை; பழிப்பு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவன் வீட்டில் நான் தண்ணீர் கூடக் குடிக்க மாட்டேன் என்று இகழ்வாகச் சொன்னார் (I won't even drink water in his house, he said in disparagement)

{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=disparagement&oldid=1860287" இலிருந்து மீள்விக்கப்பட்டது