ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • diversity of citizenship, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை):அமெரிக்க சட்டப்படி, வழக்காடும் கட்சியினர் வெவ்வேறு மாநிலங்களை, அல்லது நாடுகளைச் சேர்ந்தவர்களாகவோ இருந்தால், வழக்கினை நடுவன் நீதிமன்றத்தில் விசாரிக்கும் நிலை. federal court என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---diversity of citizenship--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=diversity_of_citizenship&oldid=1848843" இலிருந்து மீள்விக்கப்பட்டது