ஆங்கிலம்

தொகு
 
dodger:

பொருள்

தொகு
  • dodger, பெயர்ச்சொல்.
  1. ஏமாற்றுபவர்
  2. படகு, கப்பல் போன்றவற்றில் பயணத்தின் ஏற்படும் போது தோன்றும் நீர்சாரல், படகின் செல்லாவண்ணம் தடுக்கும் அமைப்பு. இது படகின் தளத்தில் பெரும்பாலும், துணியினால் ஆன கூரை போன்ற அமைப்பாக இருக்கும்.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. artful dodger
  2. coffin dodger
  3. draft dodger
  4. tax dodger
  5. salad dodger


( மொழிகள் )

சான்றுகோள் ---dodger--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=dodger&oldid=1553806" இலிருந்து மீள்விக்கப்பட்டது