ஆங்கிலம்

பொருள்
  1. ( வி) doff /டாஃப்/
  2. (உடை முதலியன) களை, கழற்று
  3. மரியாதை நிமித்தம் தொப்பியைக் கீழெடு/தணி
  4. தூக்கி எறி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. He unbuttoned and doffed his shirt = அவன் பொத்தானைக் கழற்றிச் சட்டையைக் களைந்தான்

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=doff&oldid=1860470" இலிருந்து மீள்விக்கப்பட்டது