dolmen
dolmen, ஆங்கிலம்.
தொகு
பொருள்
dolmen(பெ)
விளக்கம்
இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகை. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தானக் கற்களையும், அவற்றினால் கிடைநிலையில் தாங்கப்படும் பெரியதட்டையான கற்பலகை ஒன்றையும் கொண்டிருக்கும்.
பயன்பாடு
- கல்திட்டைகளை, தமிழகத்தில் நடுகல் என்பர்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---dolmen--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்