dope
ஆங்கிலம்
தொகுdope(பெ)
- போதைப் பொருள்; மயக்க மருந்து; மயக்கப் பொருள்
- திரவ உறிஞ்சி
- (உராய்வு நீக்கப் பயன்படுத்துவது போன்ற) கெட்டியான திரவம் அல்லது பசை
- வேதியியல். குணமாற்றி கலப்படப்பொருள்
dope(வி)
- மயக்கமருந்து கொடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +