dorian
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- dorian, பெயர்ச்சொல்.
- பண்டைக் கிரேக்கநாட்டில் டோரிஸ் என்ற பகுதி சார்ந்தவர்
- கிரேக்க இனத்தின் முப்பெரும் பிரிவில் ஒன்றைச் சார்ந்தவர்
- dorian, உரிச்சொல்.
- டோரிஸ் பகுதியைச் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dorian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி