down syndrome
down syndrome, .
- டவுன் நோய்க்குறி; டவுன் நோய்த்தொகை.
- வழக்கத்திற்கு மாறாக, குரோமோசோம்களின் 21-ஆவது ஜோடியில், மூன்று குரோமோசோம்கள் உள்ளதனால் ஏற்படும் ஒரு பிறப்பியல் மருத்துவக் கோளாறு.
பொருள்
- ஒத்த சொல்: trisomy 21
-
கட்டமிடப்பட்டுள்ளது
-
கருவில் கண்டறிதல்
-
பெருவிரல் இடைவெளி
-
முதல் ஐரோப்பிய பட்டதாரி
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---down syndrome--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்