பொருள்

drab(பெ)

  1. மங்கலான இளம்பழுப்பு நிறம்
  2. கனத்த உறுதியான பழுப்புத்துணி
  3. கவர்ச்சியின்மை
  4. வேறுபாடில்லாமை
  5. சலிப்பு
  6. (பெயரடை) மங்கலான் இளம்பழுப்பு நிறமுள்ள
  7. கவர்ச்சியற்ற
  8. வேறுபாடில்லாத சலிப்புத்தருகிற
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---drab--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=drab&oldid=1860594" இலிருந்து மீள்விக்கப்பட்டது